புத்துணர்வும் பசி உணர்வும் புதினாச்சாறு தரும்

Loading...

புத்துணர்வும் பசி உணர்வும் புதினாச்சாறு தரும்சூட்டுத்தன்மை தரும். எல்லாரும் தினமும் கொத்தமல்லி, கறிவேப்பிலை போல் இதையும் பயன்படுத்துகின்றனர். சமைக்காமல் சாறாகப் பயன்படுத்துகையில் நல்ல பலன்கள் பெறுகின்றனர்.

புதினாவில் உள்ள சத்துக்கள்:
நீர்=85% மாவுப்பொருள்=6% புரதம்=4% கொழுப்பு=0.5% தாது உப்புக்கள்=1.6% கால்சியம்=0.2% பாஸ்பரஸ்=0.08% இரும்புத் தாது=15.6 யூனிட் வைட்டமின் A=2700 யூனிட் இவை அனைத்தும் 100 கிராம் புதினாச்சாறில் உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:
* வாயுப் பொருமல், வாய்த் தொல்லை, நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை விலகும். *உடல் தொப்பை, பருமன் குறைகிறது. *அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படும். காலரா அண்டாது. *சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் அன்பர்கள் உடனடி நிவாரணம் பெறுகின்றனர். *தோல் பிணிகள், முகப்பரு நீங்கி முகம் பொலிவைப் பெறுகின்றது. *மலக்கட்டு விலகி ஜீரணம் மேம்பட்டு பசியைத் தூண்டும் அற்புத மருந்துச்சாறு.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply