புது அம்சங்களுடன் HTC Desire 816G அறிமுகம்

Loading...

புது அம்சங்களுடன் HTC Desire 816G அறிமுகம்புத்தும் புது அம்சங்களுடன் HTC நிறுவனம் Desire 816G என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனை HTC Eshop வளைத்தளத்தில் இருந்து வியாழக்கிழமை முதல் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4ஜி செயல்படுத்தப்பட்ட Desire 816G ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் (ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம்) வருகிறது.
Specifications
Android 4.4.2 KitKat
5.5-inch HD (720×1280 pixels)
1GB of RAM
16GB of built-in storage expandable via microSD card (up to 32GB)
13-megapixel rear camera with a BSI sensor
Bluetooth 4.0
Support Nano SIM cards
Weighs 158 grams

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply