புதிய வசதிகளை அறிமுகம் செய்யும் டுவிட்டர் | Tamil Serial Today Org

புதிய வசதிகளை அறிமுகம் செய்யும் டுவிட்டர்

Loading...

புதிய வசதிகளை அறிமுகம் செய்யும் டுவிட்டர்மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பிரபல சமூகவலைத்தளமான டுவிட்டர் இரு புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி வீடியோ எடிட்டிங் மற்றும் குழுக்களுக்கிடையிலான சட்டிங் ஆகிய வசதிகளையே அறிமுகம் செய்துள்ளது.
இவ்வசதிகளை டுவிட்டர் கணக்கு வைத்திருக்கும் அனைத்து பயனர்களும் பயன்படுத்த முடியும்.
இதேவேளை வீடியோக்களின் நீளம் ஆகக் கூடியது 30 செக்கன்கள் உடையதாக மட்டுமே இருக்க முடியும்.
இப்புதிய வசதிகளின் காரணமாக வருங்காலத்தில் டுவிட்டர் பாவனையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

Loading...
Rates : 0
VTST BN