பீஸ் கார்ன் கோர்மெட்

Loading...

பீஸ்  கார்ன் கோர்மெட்
தேவையானவை :
ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி, உதிர்த்த கார்ன் – தலா ஒரு கப் (இரண்டையும் ஆவியில் நன்கு வேக வைக்கவும்), பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு – அரை கப், தேன் – 2 டீஸ்பூன்.


செய்முறை :
பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டில் கால் கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டவும். வடிகட்டியதை மீண்டும், 2, 3 நிமிடம் அடுப்பில் வைக்க… லேசாக பிசுக்கு பதம் வரும். அப்போது வெந்த பட்டாணி மற்றும் கார்ன் இரண்டையும் அதில் சேர்த்து நன்கு புரட்டி இறக்கவும். தேனை ஊற்றிக் கலந்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply