பிளேஸ்டேசனில் களமிறங்கும் Rock Band 4

Loading...

பிளேஸ்டேசனில் களமிறங்கும் Rock Band 4ஹேம் பிரியர்களை கொள்ளை கொள்வதற்கு சோனியின் PlayStation 4 சாதனத்தில் விரைவில் Rock Band 4 ஹேம் களமிறங்கவுள்ளது.
தற்போது வடிவமைப்பில் உள்ள இக்ஹேம் ஆனது இந்த வருட இறுதிக்குள் வெளியாகும் என இத்திட்டத்திற்கு பொறுப்பான முகாமையாளர் Eric Pope தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டில் Rock Band 3 வெளியிடப்பட்டதன் பின்னர் தற்போது புதிய தலைமுறைக்குரிய ஹேமிங் சாதனத்தை அடிப்படையாகக் கொண்டு Rock Band 4 ஹேம் வடிவமைக்கப்படுகின்றது.
இது ஹேம் பிரியர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply