பிளாக்பெரி இயங்குதளத்தின் புதிய பதிப்பு வெளியீடு

Loading...

பிளாக்பெரி இயங்குதளத்தின் புதிய பதிப்பு வெளியீடுதரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து வரும் பிளாக்பெரி நிறுவனம் தனது கைப்பேசிகளுக்கான இயங்குதளங்களை பிரத்தியேகமாக தானே தயாரித்து வருகின்றது.
BlackBerry OS என அழைக்கப்படும் இவ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான BlackBerry OS 10.3.1 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இவ் இயங்குதளத்தினை BlackBerry Passport, Q5, Q10, Z30, Z3, Z10 ஆகிய ஸ்மார்ட் கைப்பேசி வகைகளில் நிறுவிக்கொள்ள முடியும்.
இதில் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளன.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply