பிரெட் பஜ்ஜி

Loading...

பிரெட் பஜ்ஜி

தேவையானவை:
பிரட் ஸ்லைஸ்கள் – 4 (ஒவ்வொன்றையும் 4 துண்டு களாக்கவும்), கடலை மாவு – 100 கிராம், அரிசி மாவு – 20 கிராம், மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல் (நசுக்கவும்), எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, சீரகம், உப்பு – சிறிதளவு.


செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, நசுக்கிய பூண்டு, சீரகம், மிளகாய்த்தூள், உப்பு இவற்றை ஒன்றாக சேர்த்து நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். பிரெட் துண்டுகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply