பிரம்மாண்டமான தொலையில் டேட்டா சென்டர்களை நிறுவும் அப்பிள்

Loading...

பிரம்மாண்டமான தொலையில் டேட்டா சென்டர்களை நிறுவும் அப்பிள்அப்பிள் நிறுவனம் 1.7 பில்லியன் பவுண்ட்ஸ்களை முதலீடு செய்து இரு டேட்டா சென்டர்களை ஐரோப்பிய நாடுகளில் நிறுவவுள்ளது.
இவற்றுள் ஒரு டேட்ட சென்டர் அயர்லாந்தின் கல்வே எனும் இடத்திலும் மற்றையது டென்மார்க்கின் ஜட்லான்ட் எனும் இடத்திலும் நிறுவப்படுகின்றது.

இந்த டேட்டா சென்டர்களை தமது ஒன்லைன் சேவைகளான iTunes, the App Store, iMessage, Maps மற்றும் Siri போன்றவற்றிற்கான தரவுப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தவுள்ளது.
இப்புதிய டேட்டா சென்டர்கள் கண்டங்களுக்கிடையிலான தொடர்பாடலை வெற்றிகரமாக தொடர்வதற்கு உதவும் என அப்பிளின் தலைமை நிறைவேற்று அதிகாரியான ரிம் கூக் தெரிவித்துள்ளார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply