பாதுகாப்பான ஸ்மார்ட் கைப்பேசி மின்கலங்கள் விரைவில்

Loading...

பாதுகாப்பான ஸ்மார்ட் கைப்பேசி மின்கலங்கள் விரைவில்சமகாலத்தில் அதிகளவில் பாவனையில் உள்ள கைப்பேசி வகை ஸ்மார்ட் கைப்பேசி ஆகும்.
இவற்றிலுள்ள சிறப்பியல்புகளுக்கு ஏற்றால்போல் மின்கலத்தின் பாவனையும் அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக சார்ஜ் செய்யும் தருணங்கள் மற்றும் அழைப்புக்களை மேற்கொள்ளும் தருணங்களில் மின்கலம் வெடித்துச் சிதறுதல் அதிகளவில் இடம்பெற்றுள்ளது.

இதனை தவிர்ப்பதற்காக மின்கலங்கள் உச்ச வெப்பநிலையை அடைந்ததும் தாமாகவே உறங்கு நிலைக்கு (Shut Down) செல்லக்கூடிய வகையிலான தொழில்நுட்பத்தினை உள்ளடக்கி Lithium – Ion மின்கலங்கள் தயாரிக்கும் முயற்சி மும்முரமாக இடம்பெற்றுவருகினற்து.

அமெரிக்காவின் Stanford பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுவரும் இந்த மின்கலம் சுமார் 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அடைந்ததும் உறங்கு நிலையை அடையக்கூடியதாக இருக்கின்றன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply