பாதாம் மைசூர் பாக்

Loading...

பாதாம் மைசூர் பாக்
தேவையானவை:
பாதாம் – 4 டேபிள்ஸ்பூன், கடலை மாவு – 100 கிராம், நெய் – 200 கிராம், சர்க்கரை – 200 கிராம்


செய்முறை:
பாதாம் பருப்பை தோல் நீக்கி மிக்ஸியில் தூள் செய்யவும். இதை கடலை மாவுடன் நன்கு கலக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையோடு சிறிதளவு நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். வேறொரு கடாயில் நெய்யை உருகவிடவும். சர்க்கரைப் பாகு ஒற்றை கம்பி பதம் வரும்போது பாதாம் – கடலை மாவு கலவை சிறிதளவு, சூடான நெய் சிறிதளவு என்று மாற்றி மாற்றி சேர்த்து… கலவை ஒட்டாமல் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, விருப்பம்போல் வில்லைகள் போடவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply