பக்டீரியாக்களுக்கு சிறந்த நிவாரணியாகும் தாய்ப்பால்

Loading...

பக்டீரியாக்களுக்கு சிறந்த நிவாரணியாகும் தாய்ப்பால்சாதாரண மாத்திரைகளால் கொல்ல முடியாத பக்டீரியாக நுண்ணங்கிகளை கொல்வதற்கு தாய்ப்பாலிலுள்ள புரதம் ஒன்று பெரிதும் உதவியாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் பக்டீரியாக எதிர்ப்பு ஆய்வின் அடிப்படையில் இப்புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது தாய்ப்பாலிலுள்ள லக்ரோபெரின் என்ற புரதத்தினை செயற்கை வைரஸா மாறச் செய்து அவற்றினை பக்டீரியாக்களுடன் மோதச் செய்து அழிப்பதே இப்புதிய தொழில்நுட்பமாகும்.

இதனை லண்டனிலுள்ள யூனிவர்சிட்டி காலேஜ் மற்றும் தேசிய பௌதீகவியல் ஆய்வுகூடம் என்பன இணைந்து கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply