பக்கவாத நோயினை ஈஸியா கண்டுபிடிக்கலாம்!

Loading...

பக்கவாத நோயினை ஈஸியா கண்டுபிடிக்கலாம்!ஸ்மார்ட் கைப்பேசிகளின் ஊடாக மனிதர்களில் ஏற்படும் பக்கவாத நோய்களை கண்டறிவதற்கான சாதனத்தை உருவாக்கும் முயற்சியில் சம்சுங் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
கடந்த இரண்டு வருட காலமாக சம்சுங் நிறுவனத்தின் பொறியியலாளர்கள் தலையில் அணியக்கூடிய இச்சாதனத்தை வடிவமைத்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் தற்போது EDSAP அல்லது Early Detection Sensor & Algorithm Package எனும் மாதிரி சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
விசேட சென்சார்களை கொண்டு உருவாக்கப்பட்ட குறித்த சாதனம் 60 செக்கன்களில் நோயினைக் கண்டறியும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply