நேந்திரம் பழ இனிப்பு

Loading...

நேந்திரம் பழ இனிப்பு
தேவையானவை:
கெட்டியான நேந்திரம் பழம் – 2 (நீளவாக்கில் சற்று கனமாக நறுக்கவும்), மைதா மாவு – ஒரு கப், தேங்காய்ப் பால் – அரை கப், சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, யெல்லோ ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை.


செய்முறை:
எண்ணெய், பழத்துண்டுகள் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் தேவையான தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பழத் துண்டுகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply