நீர் உட்புகாத Quadcopter வடிவமைப்பு

Loading...

நீர் உட்புகாத Quadcopter வடிவமைப்புசிறிய பொருட்களை காவிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட சாதனமாக Quadcopter காணப்படுகின்றது.
இதனைப் பயன்படுத்தி அமேஷான் போன்ற நிறுவனங்கள் பொருட்களை விநியோகம் செய்துவருகின்றமை அறிந்ததே.
இது இவ்வாறிருக்கையில் தற்போது நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினைக் கொண்ட Quadcopter வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை Splash Drone எனும் விசேட பெயர்கொண்டு அழைக்கப்படுகின்றது.
இதில் 15 நிமிடங்கள் பறப்பில் ஈடுபடுவதற்கான சக்தியை வழங்கக்கூடிய 4,200-mAh மின்கலம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள ட்ரான்ஸ்மிட்டரினூடாக 1.6 கிலோ மீற்றர்கள் வரையான தூரத்திலிருந்து வீடியோ பதிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இதன் விலையானது 1199 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply