நீரை அகத்துறுஞ்சாத உலோகத்தாள் கண்டுபிடிப்பு

Loading...

நீரை அகத்துறுஞ்சாத உலோகத்தாள் கண்டுபிடிப்புநீரை அகத்துறுஞ்சாத தொழில்நுட்பம் தற்போது காணப்படுகின்ற போதிலும், அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தொழில்நுட்பத்தினைக் கொண்ட நீரை அகத்துறுஞ்சாத புதிய உலோகத்தாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது நொன் ஸ்டிக் கெமிக்கல் கோட்டிங் தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகின்றது. இதில் நீர் விழுந்த போதும் ஒட்டிக்கொள்ளாது. எனினும் தங்கியிருக்கும் தன்மை கொண்டது.
ஆனால் புதிய தொழில்நுட்பத்தில் விழும் நீர்த்துளியானது துள்ளித் துள்ளி பாய்ந்து அவ்விடத்திலிருந்து அகன்றுவிடும்.
இவற்றினை கார்களிலும், சமையல் பாத்திரங்களிலும் பயன்படுத்த முடியும் என Rochester பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளரான Chunlei Guo என்பவர் தெரிவித்துள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply