நீங்கள் பாவிப்பது Outlook.com மின்னஞ்சலா?

Loading...

நீங்கள் பாவிப்பது Outlook.com மின்னஞ்சலாசமகாலத்தில் பல்வேறு மின்னஞ்சல் சேவைகள் காணப்படுகின்றன.
இதன்காரணமாக தம்பக்கம் பயனர்களை கவர்வதற்கு பல சலுகைகளை ஒவ்வொரு நிறுவனமும் முந்திக்கொண்டு அறிமுகம் செய்து வருகின்றது.
இவற்றின் ஒரு அங்கமாக Outlook.com மின்னஞ்சலை பயன்படுத்துபவர்கள் மின்னஞ்சல்களினூடு இணைத்து அனுப்பப்படும் கோப்புக்களை நேரடியாக மைக்ரோசொப்டின் கிளவுட் ஸ்டோரேஜ் ஆன OneDrive இல் சேமிக்கக்கூடிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் படங்கள், வீடியோக்கள், மியூசிக் கோப்புக்கள், ஏனைய கோப்புக்கள் பாதுகாப்பானதாக இருப்பதுடன் எங்கிருந்தும் மீண்டும் அவற்றினை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply