தெறி டீசர் எப்படியிருக்கும்- வெளிவந்த தகவல்

Loading...

தெறி டீசர் எப்படியிருக்கும்- வெளிவந்த தகவல்

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் தெறி படத்திற்கு பலத்த எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் பிப்ரவரி 5ம் தேதி வரும் என கூறப்பட்டுள்ளது.
ther
இந்த டீசர் 50 நொடிகள் ஓடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும், இதில் விஜய்யின் பல தோற்றங்கள் இடம்பெறும்.
கதையை கணிக்க முடியாத அளவிற்கு இந்த டீசர் அதிரடியாக இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.
மேலும், ரசிகர்கள் தற்போதே தெறி டீசருக்காக சமூக வலைத்தளங்களில் காமன் டிபி எல்லாம் ரெடி செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply