திடீரென முடங்கிய ட்விட்டர் | Tamil Serial Today Org

திடீரென முடங்கிய ட்விட்டர்

Loading...

திடீரென முடங்கிய ட்விட்டர்சமூக வலைளத்தளமான ட்விட்டர் இணையதளம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் டுவிட்டர் தளத்தை மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டுவிட்டர் தளம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கணினி பயன்பாட்டாளர்கள் டுவிட்டர் இணையதளத்தினை திறக்கும்போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், அதனை சரி செய்து கொண்டிருப்பதாகவும், விரைவில் வழக்கமான சேவை தொடரும் என்றும் திரையில் தகவல் தோன்றியது.

பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு கோளாறுகள் சரிசெய்யப்பட்டு வழமையாக செயல்படத் தொடங்கியது.

Loading...
Rates : 0
ads
VTST BN