தவறவிட்ட உடமைகளை இலகுவாக மீட்க உதவும் நவீன சாதனம்

Loading...

தவறவிட்ட உடமைகளை இலகுவாக மீட்க உதவும் நவீன சாதனம்ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் தவறவிட்ட உடமைகளை இலகுவாகவும், விரைவாகவும் மீட்பதற்கு Pixie எனும் சிறிய இலத்திரனியல் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள விசேட சென்சாரின் ஊடாக தவற விடப்பட்ட சாவியிலிருந்து, ஸ்மார்ட் கைப்பேசி முதல் செல்லப்பிராணிகள் வரை கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கின்றது.

குறைந்த விலையாக 40 டொலர்களுக்கு இச்சாதனத்தை கொள்வனவு செய்ய முடியும்.
மேலும் இதன் மூலம் பொருட்கள் இருக்கும் தூரம், இடம் என்பவற்றினை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply