தல ரசிகர்களை கோபப்படுத்தாதீங்க- மா.கா.பா கலக்கல்

Loading...

தல ரசிகர்களை கோபப்படுத்தாதீங்க- மா.கா.பா கலக்கல்

சின்னத்திரை தொகுப்பாளர்களில் பலராலும் அறியப்பட்டவர் மா.கா.பா. ஆனந்த். இவர் தற்போது சிவகார்த்திகேயன் ஸ்டைலில் சினிமாவில் நடிக்க களத்தில் இறங்கிவிட்டார்.

இந்நிலையில் இவர் ஏற்கனவே வானவராயன் வல்லவராயன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர். தற்போது அட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆகியுள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்தது, இதில் இவர் அஜித் ரசிகராக நடித்துள்ளார், மேலும், ’தல ரசிகர்களை கோபப்படுத்தாதீங்க, பிறகு பெரிய விளைவுகள் ஏற்படும்’ போன்ற வசனங்கள் இந்த ட்ரைலரில் இடம்பிடித்துள்ளது.
பிறகு என்ன தல ரசிகர்களின் அமோக ஆதரவு மா.கா.பா. ஆனந்திற்கு கிடைத்துவிட்டது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply