தனது ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு தொடர்ந்தும் உத்தரவாதம் அளிக்கும் பிளாக்பெரி நிறுவனம்

Loading...

தனது ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு தொடர்ந்தும் உத்தரவாதம் அளிக்கும் பிளாக்பெரி நிறுவனம்ஏனைய ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுக்கு சவாலாக விரைவாக முன்னேறி வந்த நிறுவனமாக பிளாக்பெரி காணப்படுகின்றது.
எனினும் அண்மைக்காலமாக இந் நிறுவனம் மிகவும் சொற்ப அளவிலேயே புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வந்துள்ளது.

இந்நிறுவனத்தின் கைப்பேசிகள் ஏனைய கைப்பேசிகளினை விடவும் பாதுகாப்பு தன்மை கொண்டவை என்பது தெரிந்ததே. விசேடமாக இக் கைப்பேசிகளை ட்ராக் (Track) செய்ய முடியாது.

இவ்வாறிருக்கையில் தனது ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்ந்தும் மேற்கண்ட பாதுகாப்பினை கொண்டிருப்பதாக அந்நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.

இதற்கு காரணம் ஆய்வுக்குழு ஒன்று இக் கைப்பேசிகள் மின்னஞ்சல்களை என்கிரிப்ட் (Encrypt) செய்திருந்த போதிலும் அவற்றினை வாசிக்கக்கூடியதாக இருந்தது என்று புகார் அளித்திருந்தமையாகும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply