தனது சேவையை விஸ்தரிக்கும் அப்பிள்

Loading...

தனது சேவையை விஸ்தரிக்கும் அப்பிள்அப்பிள் நிறுவனம் தனது பயனர்களுக்காக வழங்கி வரும் Apple Pay சேவை தற்போது அமெரிக்காவில் மட்டும் காணப்படுகின்றது.
அப்பிள் ஸ்டோர்களில் பொருட்களை இலகுவான முறையில் மொபைல் சாதனங்கள் மூலம் பணத்தை செலுத்தி வாங்கும் இம்முறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஐரோப்பிய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tokenisation எனும் பாதுகாப்பான தொழில்நுட்பத்தின் ஊடாக வழங்கப்படவுள்ள இச்சேவையில் எவரும் இலகுவில் மோசடி செய்ய முடியாது என்பதால் மக்களின் நம்பகத்தன்மையை வென்று வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply