தங்கத்தினாலான HTC One M9 ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

தங்கத்தினாலான HTC One M9 ஸ்மார்ட் கைப்பேசிஅடுத்த மாதம் இடம்பெறவுள்ள Mobile World Congrass நிகழ்வில் Samsung Galaxy S6, Sony Xperia Z4 ஆகிய கைப்பேசிகளுடன் HTC One M9 ஸ்மார்ட் கைப்பேசியும் அறிமுகமாகவுள்ளது.
இவ்வாறிருக்கையில் தற்போது HTC One M9 கைப்பேசியின் புகைப்படங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன.
5 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான தொடுதிரை, 64-bit Octa Core Snapdragon 810 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM என்பவற்றினையும் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினையும் கொண்டுள்ளது.
மேலும் Android Lollipop இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply