டேட்டிங் அப்பிளிக்கேஷன் பயன்படுத்துபவரா நீங்கள்?

Loading...

டேட்டிங் அப்பிளிக்கேஷன் பயன்படுத்துபவரா நீங்கள்மொபைல் போன்களிலேயே சட்டிங், டேட்டிங் என்பவற்றை மேற்கொள்வதற்கான பல்வேறு அப்பிளிக்கேஷன்கள் அறிமுப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் டேட்டிங்கிற்காக பயன்படுத்தப்படும் அப்பிளிக்கேஷன்கள் பயனர்களின் இருப்பிடங்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தக்கூடியவை என அதிர்ச்சி தகவல்கள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒருமுறை தகவல்களை பெற்றுக்கொண்டால் தொடர்ந்து குறித்த நபரின் நகர்வுகளை கண்காணிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply