ஜலதோஷத்திற்கான வீட்டு வைத்தியம்

Loading...

ஜலதோஷத்திற்கான வீட்டு வைத்தியம்குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. குளிரின் தாக்கத்தால் நம்மில் பலர் சளியினால் அவதிப்படுவதுண்டு. சளிப்பிரச்சனையிலிருந்து விடுபட ஈஷா ஆரோக்யாவிலிருந்து சில வீட்டு வைத்தியக் குறிப்புகள் உங்களுக்காக… சளிப்பிரச்சனையிலிருந்து விடுபட ஈஷா ஆரோக்யாவிலிருந்து சில வீட்டு வைத்தியக் குறிப்புகள்: துளசி மற்றும் மிளகு: ஒரு கை பிடி துளசி இலைகளை 10 கருப்பு மிளகுடன் நன்றாக அரைத்து ஒரு நாளைக்கு மூன்றுமுறை சாப்பிடவும். ஸ்பானிஷ் தைம் மற்றும் மிளகு: 7 ஸ்பானிஷ் தைம் இலைகளை 10 கருப்பு மிளகுடன் ஒன்றாக சேர்த்து அறைத்து, ஒரு நாளைக்கு 3 முறை உட்கொள்ளுங்கள். “நாட்டுபுற இலை அல்லது மூலிகைகளின் ராணி” என்று அழைக்கப்படும் ஸ்பானிஷ் தைம், இந்தியாவில் கற்பூரவல்லி இலை(தமிழ்) என்று கூறுவதுண்டு. இஞ்சி சாறு: முக்கால் கப் தண்ணீரில், 4 தேக்கரண்டி இஞ்சிசாறு, 4 தேக்கரண்டி தேன், 4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து அருந்தவும்.

Read more at : ஜலதோஷத்திற்கான வீட்டு வைத்தியம்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply