சௌசௌ பஜ்ஜி

Loading...

சௌசௌ பஜ்ஜி
தேவையானவை:
தோல், விதைப் பகுதி நீக்கிய சௌசௌ வில்லைகள் – 20, கடலை மாவு – 100 கிராம், அரிசி மாவு – 20 கிராம், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – சிறிதளவு, மிளகாய்த்தூள், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், சமையல் சோடா, பெருங்காயத்தூளை ஒன்றுசேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். சௌசௌ வில்லைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply