செயற்கை முறையில் பலோப்பியன் குழாயினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

Loading...

செயற்கை முறையில் பலோப்பியன் குழாயினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்மனித இனப்பெருக்க தொகுதியின் ஒரு அங்கமான பலோப்பியன் குழாயினை ஆய்வு கூடத்தில் செயற்கையான முறையில் உருவாக்கும் முயற்சியில் ஜேர்மனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
10 தொடக்கம் 15 சென்ரிமீற்றர்கள் நீளமான இந்த அங்கத்தை செயற்கை முறையில் உற்பத்தி செய்வதன் மூலம் பெண்களின் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் புற்றுநோய்களின்போதும், ஏனைய தொற்று நோய்களின் போதும் மாற்றுச் சிகிச்சை செய்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதேவேளை மனித அங்கங்களை ஆய்வுகூடங்களில் உருவாக்குவது மிகவும் கடினமான காரியமாக இருக்கின்ற போதிலும் ஸ்டம் செல்களின் உதவியுடன் உருவாக்கப்படும் இப் பலோப்பியன்(fallopian ) குழாய் மருத்துவ உலகில் ஒரு புரட்சியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply