சிவகார்த்தியேனுக்கு பதிலடி தந்த லட்சுமி ராமகிருஷ்ணன் -எனக்கு ஒன்றும் வேண்டாம்

Loading...

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வந்த படம் ரஜினி முருகன். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

dddds

இதில் குறிப்பாக ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ பாடலுக்கு திரையரங்கமே அதிர்கிறது, ஆனால், இதை லட்சுமி ஒரு ஷோவில் சொல்ல, அதை மற்றொரு தொலைக்காட்சி ஷோவில் கிண்டல் செய்தனர்.

இதனால், இந்த வசனம் வைரலானது, தற்போது சிவகார்த்திகேயனிடம் இதுக்குறித்து கேட்ட போது, இந்த வார்த்தையை நாங்கள் கிண்டல் செய்த ஷோவில் இருந்து தான் எடுத்தோம் என்று கூறினார். இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். இதோ அவர் கூறிய கருத்துக்கள்..

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply