சிறுவர்களுக்கான யூடியூப் அப்பிளிக்கேஷன் அறிமுகம்

Loading...

சிறுவர்களுக்கான யூடியூப் அப்பிளிக்கேஷன் அறிமுகம்வீடியோக் கோப்புக்களை பகிர்வதில் முன்னணியில் திகழும் இணையத்தளமான யூ டியூப்பில் பல்வேறு வகையான வீடியோ கோப்புக்கள் பகிரப்படுகின்றன.
இவற்றில் குழந்தைகள் அல்லது சிறுவர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய வீடியோக்களை தொகுத்து தரக்கூடிய அப்பிளிக்கேஷன் ஆனது இம்மாதம் 23ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அன்ரோயிட் இயங்குதளத்தில் மட்டும் செயற்படக்கூடிய இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் சிறுவர்களுக்கான தொலைக்காட்சி நாடகங்கள், கற்றல் தொடர்பான வீடியோக்கள், பாடல்கள் போன்றவற்றினை பார்த்து மகிழ முடியும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply