சாப்பிட என்ன வேணும்? அன்பாய் பரிமாறும் ரோபோக்கள் | Tamil Serial Today Org

சாப்பிட என்ன வேணும்? அன்பாய் பரிமாறும் ரோபோக்கள்

Loading...

சாப்பிட என்ன வேணும்  அன்பாய் பரிமாறும் ரோபோக்கள்இன்றைய காலத்தில் ரோபோக்களின் பங்களிப்பு அனைத்து துறைகளிலும் பல்கிப் பெருகி வருகின்றது.
இவ்வாறிருக்கையில் ஹோட்டல் ஒன்றினை முற்றுமுழுதாக ரோபோக்களே நிர்வகிக்கும் வகையில் ஜப்பானில் வடிவமைத்து வருகின்றனர்.
இந்த ஹோட்டல் ஆனது இந்த வருடம் ஜுலை மாதம் 17ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
இங்கு வரும் விருந்தினர்கள் முக அடையாளத்தைப் பயன்படுத்தியே(Facial Recognition) அவர்களுக்கான அறையின் கதவுகளை திறக்க வேண்டும்.
ஆரம்பத்தில் இங்கு 72 வரையான அறைகள் மட்டுமே பாவனைக்கு விடப்படும் எனவும், ஒரு இரவு தங்குவதற்கு 60 டொலர்கள் வரை அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN