சன்னி லியோனுடன் சேர்ந்து நடிக்க தயார்: அமீர்கான்

Loading...

சன்னி லியோனுடன் சேர்ந்து நடிக்க தயார்: அமீர்கான்

சில தினங்களுக்கு முன்னதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சன்னி லியோன் பேட்டியளித்தார். இதில் இவரிடம் கேட்கப்பட்ட அநாகரிகமாக கேள்விகளுக்கு பலரும் சன்னி லியோனுக்கு ஆதரவு தெரிவித்தும், நிருபருக்கு எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த பேட்டியில் நீங்கள் அமீர்கானுடன் பணியாற்ற விரும்புவீர்கள், அமீர்கான் உங்களுடன் பணியாற்ற விரும்புவாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மிகவும் பொறுமையுடனும், நிதானமாகவும் என்னுடன் நடிக்கவில்லை என்பதற்காக அவருடைய ரசிகை இல்லை என்றாகிவிடாது. அவரது படங்களை நான் தொடர்ந்து பார்ப்பேன். என் ஆதரவுகளை அவருக்கு கொடுப்பேன் என்றார்.

தற்போது இதுகுறித்து நடிகர் அமீர்கான் விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘சன்னி நான் உங்களுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு உண்மையில் உங்கள் கடந்த காலத்தை பற்றி எந்த பிரச்சினையும் இல்லை என கூறி உள்ளார்.

அமீர்கானின் இந்த பதிலுக்கு சன்னி லியோன் மிகவும் சந்தோஷமடைந்திருக்கிறார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply