கொழுப்பைக் குறைக்கும் அன்னாசிப்பழம்

Loading...

கொழுப்பைக் குறைக்கும் அன்னாசிப்பழம்அன்னாசிப் பழம் கொழுப்பை கரைக்கும். அன்னாசிப் பழத்தை வெட்டி ஓமம் சேர்த்து வேகவைத்து வடிகட்டி குடிக்க இடுப்பு சதை குறையும். புளிப்பான பொருட்களான புளித்த தயிர், புளிக்குழம்பு போன்றவைகளை சாப்பிடக் கூடாது, அதேபோல் ஊறுகாயும் சாப்பிடக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்பு உணவுகளை தவிர்த்து விடவேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Loading...
Rates : 0
VTST BN