கைப்பேசிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் புரோகிராம்கள்: மைரோக்மக்ஸ் குற்றச்சாட்டு

Loading...

கைப்பேசிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் புரோகிராம்கள்  மைரோக்மக்ஸ் குற்றச்சாட்டுதமது அன்ராயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளில் பாதகத்தை ஏற்படுத்தும் புரோகிராம்கள் நிறுவப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மைரோக்மக்ஸ் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த புரோகிராம்கள் கைப்பேசி வடிவமைப்பு நிலையங்களில் நிறுவப்படுவதில்லை எனவும், விற்பனையாளர்களே இதனைச் செய்வதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது
இதேவேளை மைரோக்மக்ஸ் கைப்பேசிகளில் 7 தொடக்கம் 8MB வரையான சேமிப்பு கொள்ளளவு குறைவடைகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இதனை அடிப்படையாகக் கொண்டு தேவையற்ற புரோகிராம்கள் நிறுவப்பட்ட கைப்பேசிகளை இனம்காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply