கேஷ்யூ கிரிஸ்பிஸ்

Loading...

கேஷ்யூ கிரிஸ்பிஸ்

தேவையானவை :
முந்திரி – 50 கிராம் (உடைத்தது), கடலை மாவு – 150 கிராம், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், சோடா உப்பு – ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.செய்முறை :
எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் தேவையான நீர் விட்டு நன்கு பிசிறவும். சூடான எண்ணெயில் மாவை உதிர்த்தாற் போல போட்டு பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply