கேரட் மில்க் ஷேக்

Loading...

கேரட் மில்க் ஷேக்

தேவையானவை :
கேரட் – 2 கப், பால் – அரை லிட்டர், மில்க்மெய்ட், தேன் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை :
துருவிய கேரட்டை கொஞ்சம் பால் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். மீதமுள்ள பாலுடன் கேரட் விழுதை சேர்த்து கூடவே மில்க்மெய்ட், தேன் கலந்து, மிக்ஸியில் மீண்டும் சுற்று சுற்றி எடுத்து… பரிமாறும் முன் 2, 3 ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply