கேரட் பஜ்ஜி

Loading...

கேரட் பஜ்ஜி
தேவையானவை:
மெஷினில் கொடுத்து அரைத்த துவரம்பருப்பு மாவு – 100 கிராம், அரிசி மாவு – 50 கிராம், கேரட் – கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 250 கிராம், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
காய்ந்த மிளகாயை சுடுநீரில் 10 நிமிடம் ஊறவிட்டு… உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து விழுதாக்கவும். இதனை மாவுடன் கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவாக கரைத்துக்கொள்ளவும். கேரட் துண்டுகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply