கூகுள் தேடலில் இனி டுவீட்களை பார்க்கும் வசதி | Tamil Serial Today Org

கூகுள் தேடலில் இனி டுவீட்களை பார்க்கும் வசதி

Loading...

கூகுள் தேடலில் இனி டுவீட்களை பார்க்கும் வசதிசமூக வலைத்தளங்கள் வரிசையில் இரண்டாவது பெரிய தளமாக திகழும் டுவிட்டர் ஆனது தனது பயனர்களுக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துவருகின்றது.
இதன் அடிப்படையில் தற்போது டுவிட்டர் தளத்தில் டுவீட் செய்யப்படுபவற்றினை கூகுள் தேடலில் தென்படக்கூடிய வசதியினை தரவுள்ளது.
இதற்காக கூகுள் நிறுவனத்துடுடன் புதிய ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் இரு நிறுவனங்களும் 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் முதன் முதலாக ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்த போதிலும் 2011ம் ஆண்டிற்கு பின்னர் குறித்த ஒப்பந்தம் புதிப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
VTST BN