கூகுள் கிளாஸின் இடத்தை பிடிக்க தயாராகும் Sony SmartEyeGlass

Loading...

கூகுள் கிளாஸின் இடத்தை பிடிக்க தயாராகும் Sony SmartEyeGlassபல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக கூகுள் கிளாஸ் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் இம்மாதம் கூகுள் கிளாஸின் விற்பனையை இடைநிறுத்துவதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது.
இதனை சாதகமாகக் கொண்டு Sony நிறுவனம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்த SmartEyeGlass இன் விற்பனையை அதிகரிக்கும் முகமாக புதிய டெமோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இச்சாதனம் கூகுள் கிளாஸிற்கு நிகரான தொழில்நுட்பத்தினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply