குளோனிங் முறையில் மீள உற்பத்தி செய்யப்படும் வரலாற்று பாரம்பரியம் மிக்க மரம்

Loading...

குளோனிங் முறையில் மீள உற்பத்தி செய்யப்படும் வரலாற்று பாரம்பரியம் மிக்க மரம்அமெரிக்காவின் புளோரிடாவின் லோங்வூட் பகுதியில் உள்ள Big Tree Park இல் காணப்படும் ஒரு வகை சைப்ரஸ் மரத்தினை மீண்டும் குளோனிங் முறையில் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
இதற்கு குறித்த மரம் சுமார் 2000 ஆண்டுகள் வரையில் பழமை வாய்ந்தமையாக காணப்படுவதே காரணம் ஆகும்.

குளோனிங் செய்வதற்காக 89 அடிகள் உயரமான இம் மரத்தின் மாதிரிகளை இலாபநோக்கமற்ற நிறுவனம் ஒன்று சேகரித்துள்ளது.

இதேவேளை 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என கருதப்பட்ட மரம் ஒன்று 2012ம் ஆண்டு காட்டுத்தீயில் சிக்கி எரிந்து நாசமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN