குறைந்த விலையில் அறிமுகமாகும் Microsoft Nokia 215

Loading...

குறைந்த விலையில் அறிமுகமாகும் Microsoft Nokia 215மைக்ரோசொப்ட் நிறுவனம் Microsoft Nokia 215 எனும் புதிய கைப்பேசி ஒன்றினை குறைந்த விலையில் அறிமுகம் செய்கின்றது.
29 டொலர்களே ஆன இக்கைப்பேசியில் 2.4 அங்குல அளவு, 320 x 240 Pixel Resolution உடைய திரை, 0.3 மெகாபிக்சல்களை உடைய கமெரா மற்றும் 8MB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன.
இக்கைப்பேசியில் பேஸ்புக் மற்றும் மெசெஞ்சர்களுக்கான அப்பிளிக்கேஷன்கள் நிறுவப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.
இந்த வருடத்தின் முதற்காலாண்டில் இக்கைப்பேசி ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள். ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply