குதிரைவாலி தக்காளி தோசை

Loading...

குதிரைவாலி தக்காளி தோசை

தேவையானவை:
குதிரைவாலி அரிசி – 4 கப், உளுந்து – ஒரு கப், வெந்தயம் – கால் டீஸ்பூன், உப்பு – தேவைக்கு ஏற்ப, தக்காளி – 2, இஞ்சி – சிறிய துண்டு, நறுக்கிய வெங்காயம் – ஒன்று, சீரகம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – தேவைக்கு ஏற்ப.


செய்முறை:
குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயத்தை மூன்று மணி நேரம் ஊறவிட்டு அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து, நான்கு மணி நேரம் புளிக்கவிடவும். தக்காளி, சீரகம், இஞ்சி சேர்த்து, விழுதாக அரைத்து, மாவுடன் கலக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். சூடான தோசைக் கல்லில், மெல்லிய தோசைகளாகச் சுட்டு, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply