கீபோர்ட் மற்றும் மவுஸை ஒருங்கே கொண்ட சாதனம்

Loading...

கீபோர்ட் மற்றும் மவுஸை ஒருங்கே கொண்ட சாதனம்கணனிப் பாவனையில் கீபோர்ட் மற்றும் மவுஸின் பாவனை இன்றியமையாததாக காணப்படுகின்றது.
இச்சாதனங்கள் பல்வேறு தொழில்நுட்பக்கங்களை உள்ளடக்கியதாக புதிது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மற்றுமொரு பரிணாமத்தை எட்டியுள்ளது.
அதாவது கீபோர்ட் மற்றும் மவுஸினை ஒரே சாதனமாகக் கொண்டு Keymouse எனும் பெயருடன் உருவாக்கப்பட்டுள்ளது.
QWERTY கீபோர்ட் வசதி காணப்படுவதுடன் கேஹம், இணைய உலாவல், கிராபிக்ஸ் எடிட்டிங் போன்ற வேலைகளை இலகுவாக செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply