கீபோர்ட்டில் கணனி: உங்களால் நம்பமுடிகிறதா?

Loading...

கீபோர்ட்டில் கணனி உங்களால் நம்பமுடிகிறதாவெளி அமைப்பை முற்று முழுவதும் கீபோர்ட் வடிவிலமைந்த கணனி சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
OneBoard Pro+ எனும் இச்சாதனமானது அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றது.
இதில் Rockchip RK3288 ARM Cortex-A17 Quad-Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர WiFi, Bluetooth வயர்லெஸ் தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கியுள்ள இதன் விலையானது 300 டொலர்கள் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply