கிரிஸ்பி கார்ன் கட்லெட்

Loading...

கிரிஸ்பி கார்ன் கட்லெட்

தேவையானவை:
மக்காச்சோளம் – 3 (வேக வைத்தது உதிர்க்கவும்), பிரெட் ஸ்லைஸ் – 3, பால் – சிறிதளவு, வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, ரஸ்க்தூள், எண்ணெய் – தேவையான அளவு.செய்முறை:
உதிர்த்த சோள மணிகளை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பிரெட் துண்டுகளை ஒரு நிமிடம் பாலில் நனைத்து, அரைத்து வைத்துள்ள சோள விழுதில் சேர்த்து நன்கு பிசையவும். இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய உருண்டைகளாக்கவும். அவற்றை ரஸ்க் தூளில் புரட்டி, லேசாக தட்டி… தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply