கிரவுண்ட்நட் கிரிஸ்பீஸ்

Loading...

கிரவுண்ட்நட் கிரிஸ்பீஸ்
தேவையானவை:
முழு வேர்க்கடலை (வறுத்தது) – 200 கிராம், கடலை மாவு – 50 கிராம், சோள மாவு – 2 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.


செய்முறை:
அனைத்து பொருட்களையும் சிறிதளவு நீர் விட்டு பிசிறி, சூடான எண்ணெயில் உதிர்த்தாற்போல் போட்டு எடுக்கவும்.

குறிப்பு:
கடலை மாவுக்குப் பதிலாக பொட்டுக்கடலை மாவும் சேர்க்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply