கார்ன் சீஸ் ஃபிரிட்டாட்டா

Loading...

கார்ன்  சீஸ் ஃபிரிட்டாட்டா

தேவையானவை:
மக்காச்சோளம் – 2, துருவிய சீஸ் – அரை கப், பால், மைதா மாவு – தலா ஒரு கப், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை, உப்பு, வெண்ணெய் – தேவையான அளவு.செய்முறை:
மக்காச்சோளத்தில் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேகவிட்டு, வெந்ததும் மணிகளை உதிர்த்துக் கொள்ளவும். இதனுடன் வெண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து, ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும். பிறகு, வெளியே எடுத்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும். தவாவை சூடாக்கி, வெண்ணெய் சேர்த்து, கரைத்து வைத்துள்ள மாவை சின்ன சின்ன ஆம்லெட்களாக ஊற்றி… சுடச்சுட பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply