கரிப்பான் இலையின் மருத்துவக் குணங்கள்

Loading...

கரிப்பான் இலையின் மருத்துவக் குணங்கள்மூலிகைகளில் கரிசலாங்கண்ணி கரிப்பான் மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனஅழைக்கின்றனர்.. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை. 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாறில் உள்ள சத்துகள். மாவுப்பொருள்-9.2% புரதம்-4.4% நீர்-85% கொழுப்பு-0.8% கால்சியம்-62 யூனிட் இரும்புத் தாது-8.9 யூனிட் பாஸ்பரஸ்-4.62%

மருத்துவக் குணங்கள்:
உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும். கெட்ட பித்த நீர் விலகி காய்ச்சல் குறையும். உடல் வசீகரம் பெறும். ஆயுள் நீடித்து உடல் வளம் பெறும். புற்று நோய் கிருமிகளை வளர விடாமல் வைத்திருக்கும். ஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது. விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி தோல் பிணிகளை குணமாக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply