கரகர பிண்டி

Loading...

கரகர பிண்டி
தேவையானவை :
வெண்டைக்காய் – கால் கிலோ (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை :
நறுக்கிய வெண்டைக்காயுடன் எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து சிறிது நீர் விட்டு நன்கு பிசிறவும். எண்ணெயை காயவிட்டு பிசிறி வைத்த வெண்டைக்காயை பொரித்தெடுக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply