ஓட்ஸ் பேரீச்சை பர்ஃபி

Loading...

ஓட்ஸ்  பேரீச்சை பர்ஃபி
தேவையானவை:

ஓட்ஸ் ஒரு கப், காய்ந்த திராட்சை, பேரீச்சை (விதை நீக்கியது) தலா கால் கப், டார்க் சாக்லேட் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) தேவையான அளவு.


செய்முறை:

பேரீச்சையை பொடியாக நறுக்கி. அதனுடன் காய்ந்த திராட்சையை கலந்துகொள்ளவும். ஓட்ஸை, கடாயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். சாக்லேட்டை அடுப்பில் வைத்து, உருக்கி, இதனுடன் ஓட்ஸ், பேரீச்சை துண்டுகள் காய்ந்த திராட்சை கலவை ஆகியவற்றை நன்கு கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து, நன்றாக செட் ஆனதும் துண்டுகள் போடவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply