ஐந்து வருட பூர்த்தியில் அப்பிளின் iPad

Loading...

ஐந்து வருட பூர்த்தியில் அப்பிளின் iPadஅப்பிள் நிறுவனத்தினால் கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் திகதி அறிமுகம் செய்யப்பட்ட முதலாவது iPad ஆனது நேற்றுடன் ஐந்து வருடங்களை நிறைவு செய்துள்ளது.
மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்த இச்சாதனம் குறித்த ஐந்து வருட காலப்பகுதியில் 200 மில்லியன் சாதனங்கள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இக்காலப் பகுதியில் அப்பிள் நிறுவனம் ஒன்பது வரையான iPad மொடல்களை அறிமுகம் செய்துள்ளது.
இதேவேளை விரைவில் 12 அங்குல அளவுடைய புதிய iPad ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply